யாழ்ப்பாணம் - நல்லூர் தொகுதியில் சஜித் முன்னிலையில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

யாழ்ப்பாணம் - நல்லூர் தொகுதியில் சஜித் முன்னிலையில்!



யாழ்ப்பாணம் - நல்லூர் தொகுதியில் சஜித் பிரேமதாச 27,605 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.



1836 வாக்குகளைப் பெற்று கோட்டாபே இரண்டாம் இடத்திலும் 659 வாக்குகளைப் பெற்று ஹிஸ்புல்லாஹ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment