மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
டிசம்பர் 20ம் திகதியோடு பணியை விட்டு ஒதுங்கும் வகையில் தனது இராஜினாமாவை கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கும் தனது முடிவுக்கும் சம்பந்தம் இல்லையெனவும் நவம்பர் முதல் வாரத்திலேயே தான் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டதாகவும் குமாரசுவாமி மேலும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment