ரணில் - கோட்டா - மஹிந்த சந்திப்புக்கு ஏற்பாடு - sonakar.com

Post Top Ad

Sunday, 17 November 2019

ரணில் - கோட்டா - மஹிந்த சந்திப்புக்கு ஏற்பாடு



நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபே ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ராஜபக்ச சகோதரர்கள் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெரும்பாலும் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வழி விட்டு ரணில் விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாபே வெற்றி பெற்றால் மஹிந்த பிரதமாராவார் என்ற அடிப்படையிலேயே பரவலாக அவருக்கு மக்கள் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment