கோட்டாபே ராஜபக்சவை எதிர்த்து வந்த காலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லசந்த விஜேசிங்க பெரமுன குழுவினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த பெரமுனவினர் குறித்த நபரைக் கடுமையாக தாக்கியதோடு வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியள்ளதாக தெரிவிக்கும் ஹபராதுவ பொலிசார் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கின்றனர்.
பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கையாட்களும் தமது பிரதேசத்தைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு கடுமையான மிரட்டல்களை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment