கோட்டாபே ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பின்னணியில் சுமார் 20 புதிய அமைச்சு செயலாளர்கள் இன்று நியமனம் பெற்றுள்ளனர்.
முன்னாள் சட்ட - ஒழுங்கு அமைச்சின் செயலாளராக இருந்து முஸ்லிம்களின் ஆடை விவகாரத்தில் சர்ச்சையை உருவாக்கிய ரத்னசிறி, தொடர்ந்தும் நீதி, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
He´s Racist fellow.
Post a Comment