கோட்டாபே ராஜபக்சவின் கன்னி அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத நிலையில் இடைக்கால அரசை அவர் முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தமக்குள்ளான முரண்பாட்டைக் களைவதற்கு முயற்சியெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment