ரம்புக்கன - பத்தம்பிட்டிய பகுதியில் கூரிய ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஐவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நாளைய தினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 28 முதல் 47 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment