பெலியத்த: பெரமுன பிரதேச சபை உறுப்பினர் அடாவடி! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

பெலியத்த: பெரமுன பிரதேச சபை உறுப்பினர் அடாவடி!


ஹம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த தொகுதியில் ஸ்ரீ சுனந்தாராமய வாக்குச் சாவடிக்குச் செல்லும் மக்களை அப்பகுதியின் பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபே ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தி வருவதாக தேர்தல் வன்முறைகளுக்கான கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.



குறித்த நபர் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் தொடர்ந்தும் வாக்குச் சாவடிக்குச் செல்லும் வாக்காளர்கள் இடைமறித்து வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுறது.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குச் செல்லும் வழியில் இடைமறித்து வலியுறுத்தும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment