இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவும் கோட்டாபே ராஜபக்சவும் விவசாயிகளுக்கு இலவச இரசாயன உரம் வழங்குவதாக அறிவித்திருக்கின்றமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இரசாயன உரம் ஊடாகவே சிறுநீரக நோய் உருவாவதாக தெரிவித்திருக்கும் அவர் இது தொடர்பில் குறித்த நபர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு சலுகைகளை ஏட்டிக்குப் போட்டியாக அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment