காலி, அம்பலங்கொட தொகுதியில் 41,528 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இங்கு சஜித் பிரேமதாசவுக்கு 17,793 வாக்குகளும் அநுர குமார திசாநாயகவுக்கு 2480 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, திருகோணமலை தபால் வாக்குகளில் 7,871 இனைப் பெற்று அங்கு சஜித் முன்னிலை வகிக்கின்ற அதேவேளை 5,089 வாக்குகளைப் பெற்று கோட்டா இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திருகோணமலை தபால் வாக்குகளில் 7,871 இனைப் பெற்று அங்கு சஜித் முன்னிலை வகிக்கின்ற அதேவேளை 5,089 வாக்குகளைப் பெற்று கோட்டா இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment