அரல அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமரின் படங்களை மாட்டி வைப்பதன் வழக்கத்தை மாற்றி அதற்குப் பதிலாக அரச இலச்சினையை மாத்திரமே வைப்பதற்கு புதிய ஜனாதிபதியின் கொள்கை வகுப்பாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
இப்பின்னணியில் அரச அலுவலகங்களில் இந்நடைமுறை பின்பற்றப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு புதிய தலைவர் பொறுப்பேற்றதும் புதிய சட்ட-திட்டங்கள் அமுலுக்கு வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment