நாட்டு மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார் அஸ்கிரி பீடத்தின் கலாநித மெதகம தம்மானந்த தேரர்.
புதிய ஜனாதிபதிக்கு அமைச்சரவையை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கி பிரதமர் தனது அமைச்சரவையையும் கலைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று கோட்டா - ரணில் இடையே இன்று சந்திப்பொன்று நிகழ்ந்திருந்தமையும் இதன் போதும் இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1 comment:
mathagama dammaanantha கோட்டா ருவன்வெளி சாயா போனதிலிருந்தே தெரிகிறது உங்கள் கதி அதோ கதி என்று இனி உங்கள் பருப்பு வேகாது சாதி பார்த்து சஜித்தை கவுத்த எல்லோருக்கும் இனி தலைதூக்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வெகு காலம் எடுக்காது
Post a Comment