களுத்துறை மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பில் 22,856 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முன்னிலை வகிக்கிறார். இங்கு சஜித் பிரேமதாசவுக்கு 9,172 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அநுர குமாரவுக்கு 1912 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment