ஒப்பந்தத்துக்கு எதிராக இன்று உண்ணாவிரதத்தில் குதித்திருந்த காஷ்யப்ப தேரரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் கோட்டாபே ராஜபக்ச.
போராட்டத்தில் குதித்திருந்த முன்னாள் இராணுவ வீரர்களும் மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்த பின்னரே தமது போராட்டத்தை அண்மையில் கை விட்டிருந்தனர்.
இந்நிலையில் காஷ்யப்ப தேரர் கூலிக்கு மாரடிப்பதாக மங்கள சமரவீர விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment