இலங்கைக்கு சீனாவிடமிருந்து போதைப்பொருள் கண்டறியும் ரோபோக்கள்! - sonakar.com

Post Top Ad

Friday, 1 November 2019

இலங்கைக்கு சீனாவிடமிருந்து போதைப்பொருள் கண்டறியும் ரோபோக்கள்!



போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களை கண்டறியக்கூடிய ஸ்கேனர் ரோபோக்கள் இரண்டினை இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது சீனா.



தலா 8 கோடி ரூபா பெறுமதியான இரு ரோபோக்களே இவ்வாறு இலங்கை பொலிசாருக்கு சீன அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படு மற்றும் உள் வருகை வாயில்களில் இவ்வியந்திரங்கள் செயற்படவுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment