யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் 85.5 வீத வாக்குகளைப் பெற்று அங்கு வெற்றி பெற்றுள்ளார் சஜித் பிரேமதாச.
பெறுபேறுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச 20792 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை கோட்டாபே ராஜபக்ச 1617 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை பொலன்நறுவயில் 9285 வாக்குகளைப் பெற்று கோட்டாபே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொலன்நறுவயில் 9285 வாக்குகளைப் பெற்று கோட்டாபே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment