ஜனாதிபதி தேர்தல்: 85% வாக்களிப்பு எதிர்பார்ப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 9 November 2019

ஜனாதிபதி தேர்தல்: 85% வாக்களிப்பு எதிர்பார்ப்பு


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 85 வீத வாக்களிப்பு பதிவாகும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஆரூடம் வெளியிட்டுள்ளன.


சஜித் - கோட்டா இடையே பலத்த போட்டி எதிர்பார்க்கப்படும் நிலையில் வாக்களிப்பு ஆர்வமும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்முறை 15,992,096 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அதேவேளை 12,845 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment