பிற்பகல் மூன்று மணி வரையான காலப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் 70 - 75 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
நுவரெலிய, கண்டி, பொலன்நறுவ மாவட்டங்களில் 75 வீதத்தினைத் தாண்டிய நிலை காணப்படுகின்ற அதேவேளை காலி,மாத்தறை, மாத்தளை போன்ற மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
இம்முறை 85வீத வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment