பதுளை மாவட்ட தபால் மூல வாக்குகளில் 21,772 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார் கோட்டாபே ராஜபக்ச.
இங்கு 21,772 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்திலும் 2046 வாக்குகளுடன் அநுர குமார திசாநாயக்க மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment