கொழும்பு, ஸ்லேவ் ஐலன்ட் பகுதி வீடொன்றிலிருந்து கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் சடலம் நேற்றிரவு 9.45 அளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றர்.
ஹோமாகம, அத்துருகிரிய பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழ்துள்ளதாகவும் கொலைக்கான காரணம் பற்றி விசாரிப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொலைச் சந்தேக நபரை அடையாளம் கண்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment