இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த 50 மில்லியன் டொலரும் பொருளாதார மேம்பாட்டுக்கு 400 மில்லியன் டொலரும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டுக் கடன்களிலேயே இலங்கையின் பொருளாதாரம் பெருமளவு தங்கியிருக்கும் நிலையில் இந்தியாவிடமிருந்து புதிய ஜனாதிபதிக்கு 450 மில்லியன் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment