இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.
சஜித் பிரேமதாச, கோட்டாபே ராஜபக்ச, அநுர குமார திசாநாயக்க, மஹேஷ் சேனாநாயக்க உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் இன்றைய தினம் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
12,845 வாக்களிப்பு நிலையங்களில் நாடளாவிய ரீதியில் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment