நவம்பர் 19ம் திகதி பதவியேற்ற போதிலும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் பதவிக்காலம் 17ம் திகதியிலிருந்தே ஆரம்பமாகியுள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்ததுடன் நீதிமன்ற அபிப்பிராயம் கோருவதாக தெரிவித்து இழுத்தடிப்பு நிகழவும் இருந்தது.
இந்நிலையில் கோட்டாபே ராஜபக்சவின் பதவிக்காலம் 2019ம் வருடம் நவம்பர் 17ம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment