18ம் திகதி தான் விசேட 'உரை': மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 November 2019

18ம் திகதி தான் விசேட 'உரை': மைத்ரி!


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மைத்ரிபால சிறிசேன உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலயில் அவரது விசேட உரை 18ம் திகதியே நிகழும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



தனது பதவிக் காலத்தின் போது எடுத்த தீர்மானங்கள் , அவற்றின் பின்னணி குறித்து தெளிவுபடுத்தும் அடிப்படையிலேயே இவ்விசேட உரை அமையவுள்ளதாக மைத்ரி தரப்பு மேலும் விளக்கமளித்துள்ளது.

தனது குடும்பத்தார், நலன் விரும்பிகளுடன் தீவிரமாக ஆலோசித்த பின்னரே இம்முடிவை எட்டியுள்ளதாக மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment