நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணி நிமித்தம் இலங்கை போக்குவரத்து சபை 1000 பேருந்துகளை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் செயலகத்தின் வேண்டுகோளின் பின்னணியில் இவ்வேற்பாடு இடம்பெற்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்களிப்புக்கான நேரமும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment