இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 10 வீத வாக்கு வித்தியாசத்தில் கோட்டாபே ராஜபக்ச வெல்வார் என தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.
அத்துடன் இதுவரை போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுள் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக சஜித் பிரேமதாச தோல்வியடையப் போகிறார் எனவும் பசில் மேலும் தெரிவிக்கிறார்.
ஒன்பதில் ஏழு மாகாணங்கள் ஏலவே கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கோட்டாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment