ஜனாதிபதி தேர்தலில் யாரை அறிவிப்பது என்ற நிலைப்பாட்டை அறிவிப்பதை தொடர்ந்தும் தாமதப்படுத்தி வரும் நிலையில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானதும் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
பிரதான முஸ்லிம் கட்சிகள் ஏலவே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அதேவேளை கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்தும் சில முஸ்லிம் பிரமுகர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பொறுமையுடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment