தமது வேட்பாளரான கோட்டாபே ராஜபக்சவுடன் வாதிக்க விரும்பினால், சஜித் பிரேமதாச அதனை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் கட்சியிடம் கோரிக்கையாக முன் வைத்தால் அது பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கிறார் காலி மாவட்ட சு.க நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன.
சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் ஊடாக இதற்கான அழைப்பை விடுத்தும் கோட்டாபே பதிலளிக்காமல் தவிர்த்து வரும் நிலையில் ரமேஷ் இவ்வாறு தெரிவிக்கிறார்.
எனினும், கோட்டாபே பகிரங்க விவாதங்களில் கலந்து கொள்ள பயப்படுவதாக பெருவாரியாக பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment