கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக ஜே.வி.பியினர் விரைவில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவலை உடனடியாக மறுத்துள்ளது ஜே.வி.பி.
தேர்தலுக்கு முகங்கொடுப்பதை விடுத்து குறுக்குவழியை நாடும் எந்த எண்ணமும் தமக்கில்லையென ஜே.வி.பி தரப்பு விளக்கமளித்துள்ளது.
கோட்டாவின் குடியுரிமை சர்ச்சை தொடர்பில் ஜே.வி.பி தரப்பு வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக ராஜித நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment