சிறுபான்மை சமூகங்கள் கோட்டாவையே ஆதரிக்கும்: GL - sonakar.com

Post Top Ad

Monday, 14 October 2019

சிறுபான்மை சமூகங்கள் கோட்டாவையே ஆதரிக்கும்: GL



நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவையே ஆதரிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் முன்னாள் பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.



சிங்கள தேசியவாத கட்சியாகத் தம்மை அடையாளப்படுத்தும் பெரமுன, முஸ்லிம் சமூகத்தைக் கவர முஸ்லிம் பெரமுன என்றும் தமிழ் சமூகத்தை அணுக தமிழ் பெரமுன என்றும் சிங்கள மக்களுக்குக் காண்பிக்காத வகையில் செயற்படுகிறது.

இந்நிலையில், கோட்டாவைத் தெரிவு செய்யாவிட்டால் நிமிமதியாக வாழ முடியாது என்றும் சிறுபான்மை மக்களிடம் கோட்டா தரப்பு அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment