தன் சகோதரனை நாடற்றவனாக கள்ளத் தோணியாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு அவர் இலங்கைப் பிரஜையென்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
கோட்டாபே ராஜபக்ச இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட முறைமை தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்று அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் சகோதரன் கள்ளத் தோணியில்லையென மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment