ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது வெளிநாட்டுப் பயணம் முடிவடைந்து நாடு திரும்பியதும் பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்வார் என பெரமுன தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரமுன வேட்பாளரை ஆதரிக்கத் தீர்மானித்த போதிலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 28ம் திகதி நாடு திரும்பும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment