மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர் முறைப்படி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கும் வகையில் டிசம்பர் 31ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடாக இவ்வேற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் உறவுக்காரர்களுக்கு தகவவை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அண்மையிலும் இலங்கை நபர் ஒருவர் அங்கு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment