தென் கொரியாவில இரு இலங்கையர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு நபர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமுற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே பிரதேசத்தில் வாழ்ந்து வந்த நிலையில் குறித்த நபர்கள் இரு குழுக்களாக தமக்குள் சண்டையிட்டுக் கொண்டுள்ளதுடன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment