தான் பதவியேற்று நான்கு வருடத்துக்குள் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றத் தேவையான செயற் திட்டத்தை தயாரித்து வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.
ஜனாதிபதி செயலகத்தை மக்களுக்காக எந்நேரமும் திறந்து வைத்து திறந்து வைத்து அனூடாக மக்கள் தேவைகளை அறிந்து செயற்படுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கும் சஜித் 48 மாத காலத்துக்குள் வாழ்க்கைத் தரம் முன்னேற்றப்படும் என்பதைத் தான் உறுதி செய்யப் போவதாக விளக்கமளித்துள்ளார்.
இதனூடாக நாடு தன்நிறைவு காணும் எனவும் சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment