அடிக்கடி கட்சித் தாவலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வசந்த சேனாநாயக்கவை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சஜித்துக்கு ஆதரவளிப்பதற்கு நிபந்தனை விதித்து, கோட்டாவை ஆதரிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் வசந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவியும் பறிபோகும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக குழப்ப அரசியலில் ஈடுபடுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என ஐ.தே.க தலைமை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment