ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று (8) நள்ளிரவோடு முடிவுறுகிறது.
இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதுடன் நள்ளிரவு முதல் அனைத்து அதிகாரங்களும் ஆளுனரிடம் வழங்கப்படவுள்ளது.
அண்மையிலேயே ஊவா மாகாண ஆளுனராக மைத்ரி குணரத்ன பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment