முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா அல்லது வியாபாரம் செய்கிறார்களா என கேள்வியெழுப்பியுள்ளார் மேல் மாகாண ஆளுனர் முசம்மில்.
கோட்டாபே ஆதரவாளராகத் திடீர் பரிமாணம் பெற்றுள்ள அவர் முஸ்லிம் தலைவர்கள் இனவாதத்தை விற்பனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச வெல்வது நூறு வீதம் உறுதியாகியுள்ள நிலையில் சமூகம் மாற்றுத் தேர்வு பற்றி சிந்திக்கவே அவசியமில்லையெனவும் முசம்மில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment