கோட்டபாய ராஜபக்சவுக்கு இரட்டைக்குடியுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை நாளையும் தொடரவுள்ளது.
இன்றைய தினம் விசாரணையின் போதும் வழக்கு விசாரணை முடிவுறும் வரையில் தற்காலிகமாகவாவது தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாளைய தினமும் விசாரணை தொடரவுள்ளது.
பேராசிரியர் சந்திரகுப்தா தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment