எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியொகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மட்டத்தில் நவம்பர் 9ம் திகதியுடன் முழுமையான விநியோகம் நிறைவு பெறும் என தபாலதிபர் தெரிவிக்கிறார்.
35 வேட்பாளர்கள் என்பதால் இம்முறை 2 அடி நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment