ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள 35 பேரில் இருவருக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருந்த ஆட்சேபனை நிரகாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபே ராஜபக்ச மற்றும் அநுர குமார திசாநாயக்கவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் குமார வெல்கம, சமல் ராஜபக்ச உட்பட அறுவர் இறுதி நேரத்தில் வேட்பு மனுத் தாக்கலை தவிர்த்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment