தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.
கல்வி, பொருளாதார, சுகாதார, வீடமைப்பு மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பிலான அடிப்படை அபிவிருத்திகளுக்கான திட்டங்களைக் கொண்டதாகவும் அனைவருக்குமான பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவதற்குமான திட்டமாக இவ்விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமய தலைவர்களுக்கு முதற்பிரதிகளை வழங்கி அநுர இதனை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment