தனது மனைவி பிள்ளைகளின் வாக்கும் இல்லாத ஒரே ஒரு வேட்பாளர் என்ற வரலாற்றுச் சாதனைக்குரியவராக கோட்டாபே ராஜபக்ச திகழ்வதாக தெரிவிக்கிறார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாபே ராஜபக்ச.
இதுவரை இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட யாருக்குமே இவ்வாறு ஒரு நிலைமை வந்ததில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சஜித் பிரேமதாச எங்குமே ஓடிப் போகவோ, ஒளிந்து வாழவோ இல்லையெனவும் அவர் எப்போதும் இலங்கைப் பிரஜையாகவே ஏழை மக்களுடன் வாழ்வைத் தொடர்வதாகவும் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
நேருக்கு நேராக கேள்விகளுக்கு பதில் கூட சொல்ல முடியாத ஒருவருக்கு நாட்டை ஆள்வதற்கு எந்தத் தகுதியும் இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முஜிபுர் ரஹ்மானின் பேச்சடங்கிய காணொளி:
முஜிபுர் ரஹ்மானின் பேச்சடங்கிய காணொளி:
No comments:
Post a Comment