ஜனாதிபதி தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்களில் பொதுத் தேர்தல் இடம்பெறும் என தெரிவிக்கிறார் கேகாலை மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா.
ஜனாதிபதி தேர்தலை வெற்றி பெற்றால் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஏழு ஆசனங்களைக் கைப்பற்றும் அது கட்சிக்கு முதலீடாக இருக்கும் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்திருந்த கடந்த காலத்தால் கட்சிக்கு எவ்வித நன்மையும் இல்லையெனவும் எதிர்காலம் அவ்வாறு இருக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment