எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் பொதுஜன பெரமுன அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
2011 தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே இப்பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த நிலையில், சட்டச்சிக்கல் இழுபறியின் பின் இடம்பெற்ற இன்றைய தேர்தலில் பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
பெரமுன 17 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் , ஜே.வி.பி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment