ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, தான் கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சியின் போது மஹிந்த அரசின் ஊழல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தடையாக இருந்ததாகக் கூறி நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த விஜேதாச, எப்போதும் மஹிந்த தரப்புக்கு ஆதரவாகவே இயங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஜனாதிபதி தேர்தலில் தான் கோட்டாவையே ஆதரிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment