கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் சமல் ராபஜக்ச.
ராஜபக்ச குடும்ப ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோட்டாபே ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எதிராக தொடர்ச்சியான சட்டச் சிக்கல்கள் காத்திருப்பதாக எதிர்வுகூறப்படுகிறது.
இந்நிலையிலேயே சமல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment