நாட்டின் வளத்தையும் அபிவிருத்தியையும் அனைத்து மக்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டுமே ஒழிpய அதனை ஒரு குடும்பதினருக்குரியதாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கிறார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.
இடதுசாரி அமைப்புகளினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் நாட்டின் வளங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்கான அரசியல் நகர்வு அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment