சேற்றுக்குழிக்குள் இறங்கிய பன்னியொன்று சிங்கத்தை சண்டைக்கு அழைத்த புராணக் கதையொன்று உள்ளதாகவும் அது போலவே கோட்டாபே ராஜபக்சவை சஜித் பிரேமதாச விவாதிக்க அழைப்பது இருப்பதாகவும் தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
இவ்வாறான சூழ்நிலையில், முதலில் சிங்கத்துக்கு பன்றியோடு சண்டைக்குச் செல்லும் அவசியமில்லை அதேவேளை, சண்டைக்குச் செல்லவென சேற்றுக்குழிக்குள் இறங்கி சிங்கமும் தன்னை அசிங்கப்படுத்திக் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தன்னோடு நேரடியான விவாதத்திற்கு வருமாறு சஜித் அழைப்பு விடுத்தும் கோட்டாபே அதற்குப் பதிலளிக்கத் தவறிய நிலையிலேயே கம்மன்பில இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அவரது பேச்சடங்கிய காணொளி:
அவரது பேச்சடங்கிய காணொளி:
No comments:
Post a Comment