எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிறுபான்மை சமூகங்களிலிருந்து பலர் இம்முறை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவுத், டொக்டர் இல்யாஸ் உட்பட்ட பிரமுகர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கமும் பந்தயத்தில் குதித்துள்ளார்.
ஏலவே மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து குருநாகலில் நாடாளுமன்ற தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment